sangeetha- கருத்துகள்
sangeetha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [16]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- தருமராசு த பெ முனுசாமி [10]
- மலர்91 [8]
இன்னும் படித்ததே இல்லை... படித்து சொல்லுறேன் தோழரே :P
illaiiiii
ஆகா சூப்பரு !!! தொடருங்கள் தோழி
illaiiiiiiii
தோழா இல்ல தோழி... மெக்கானிக்கலுக்கு மட்டும் தான் விதிவிலக்கா என்ன??? எல்லா டிப்பார்ட்மெண்ட்க்கும் சிலது பொருந்தும் ......!!!!!!!!!!!!!!!!!!!
ஹா ஹா அருமை...வரிகள் படிக்க படிக்க நினைவுகள் கண் முன் எழும்புகின்றன....
ஆனால் பக்தி எது மீது??
சூப்பர்!!!!!!!!!!!!
மொபைல் எண் இல்லாமல் எழுத்து தளத்தில் சேர முடியாதே நண்பரே.. !!!
அட சூப்பர் நண்பரே..
புரிந்துக்கொள்ளாதவர்களுக்கு கத்தி..
புரிந்துக்கொண்டவர்களுக்கு சக்தி..
வெற்றி வாழ்க்கை என்னும் போது ஏற்கனவே வெற்றி பெற்றதிற்கு சமம் தானே....அதில் எப்படி மீண்டும் வெற்றி ???? எனி வே.... நன்றி தோழா உற்சாக கவிக்கு!!!!!!!!!!!!
ஆம் தோழி.......
வலி வழிகளை உருவாக்குகின்றது....!!!
ஆமா ரம்யா.. என்ன செய்வது நீங்கள் சொன்னதும் சரி தான்...மனம் ஏற்றுக்கொள்ளதான் தயங்குகிறது உண்மைய...தேங்க்ஸ் ரம்யா..
தேங்க்ஸ் பாரதி
அடடா....சூப்பர் தோழி...அப்படியே என் மனதில் உள்ளதை சொல்லிவிட்டீர்....
செம்ம !!!!!!!!!
மிக்க அருமை வரிகள் ....