sathishkumar.m- கருத்துகள்
sathishkumar.m கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [50]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
நிச்சயமாய் நண்பரே....
நிச்சயமாய் நண்பரே....
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே,உங்களின் வார்த்தைகள் என்னை முன்பை காட்டிலும் சற்று முனைப்போடு இயங்கவும் ,சிந்திக்கவும் வைக்கிறது....
நன்றிகள் பல....
இணைந்திருப்போம் நண்பரே...
அழுத்தமான வரிகள் தோழி ...
வாழ்த்துக்கள்....
நன்றி தோழா...
நன்றி நண்பரே...
உங்களின் கவிதைகளை படிக்கும் பொழுது
எனக்கு வலிக்கிறது நண்பரே!
தோழரே!
உங்களின் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது....
உங்களுக்காக வெற்றி காத்திருக்கிறது....
பயணிக்க தயாராகுங்கள்...
அற்புதமான வரிகள்...
நன்றி நண்பரே...
"நீயும் நான் போட்ட முடிச்சில்
நூல் கோர்த்த பொம்மைதான்"
...
.....
அருமையான வரிகள் தோழா.....
நன்றி தோழா...
வாழ்த்துக்கள் தோழரே...