selvam velchamy- கருத்துகள்
selvam velchamy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [50]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [16]
- கவிஞர் கவிதை ரசிகன் [11]
- தாமோதரன்ஸ்ரீ [10]
மனதை உருக வைத்தது தோழி அருமையான படைப்பு வாழ்த்துக்கள் !
படிச்சேன் இந்த கவிதை சூப்பர் . பெஸ்ட் படைப்பு வாழ்த்துக்கள் friends
செல்வம் வேல்சாமி
மகிழ்ச்சியுறு மற்றதை நினைக்காதே!
உனக்கு அவள் விடுதலை அளித்ததால்
இம்சிக்கும் இரவு எஸ் எம் எஸ் வராதே?
தொல்லை தீர்ந்தது துயரம் கொள்ளாதே!
காலையில் வேகமாக எழு
கால் விரல்கள் வலிக்கும் வரை ஓடு
உன் தந்தையை நினை
இதெல்லாம் உனக்கு ஒரு வலியா!
நவீன் தோழரே ,சூப்பர் கேள்வி . சிந்தனை வறட்சி ஏற்பட்டால் கேள்வி கேட்க முடியாது என்பதால். என்பது மிக சால பொருந்தும்
மைனஸ் இல்லாமல் இருக்கலாம் .ஆனால் நிறைய பிளஸ் உள்ளது. தனுஷ் மிக சிறந்த உழைப்பாளி அவர் திறமையானவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது .
அப்பா வேடம் மனோ பாலா
ஹீரோ - சாந்தனு
ஹீரோயின் - அமல பால்
காசு கொடுக்கும் ஆள் - மாதவன்
நீங்கள் கூறும் தீர்வு தற்காலிகமானது . நிரந்தர தீர்வு கேட்கிறேன் நண்பரே
சூப்பர் மச்சி
சூப்பர் பதில்
சரியாக சொன்னீர்கள் . அறிவு பூர்வமான விடைகள் . சூப்பர் நண்பா.
நண்பரே உங்கள் பதில் அருமை . நன்றி
அப்படி செய்தால் ஒரு நல்ல சமூக மாறுதல் உருவாகும் .
பாஸ் அதுக்கு பேர் காதல் இல்லை உணர்வு
நடைமுறையில் நீங்கள் சொல்வது சாத்தியமாகுமா ? பாஸ் படத்துல வருகிற வசனம் வேண்டாம் சரியா
எனக்கு மட்டும் வந்தது தோழியே
எனது கணக்கு படி சென்னை அணியும் , ராஜஸ்தான் அணியும் இறுதி பல பரீட்சை செய்யும் . அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
மொழி தெரியா விட்டாலும் வேலை பிடித்து இருந்தால் வெளியூர் சென்று வேலை செய்யலாம் .
அதிகரித்தாலும் அதை நாம் ஏன் கீழாக கொண்டு செல்ல வேண்டும்
சரி தான் நண்பா
மாணவர்களுக்கு செயல் முறையுடன் கூடிய அனுபவ கல்வியும், விளையாட்டுடன் ஏட்டு கல்வியும் தேவை