sivashankari- கருத்துகள்

முதல் நாள்
இரவில் மீறும் சாதம்
மண் பாண்டத்திலிட்டு
தண்ணீர் விட
அது நீராகாரமாய் மாறும்
அத்தனை சத்துக்கள்
ஒருங்கே அமைந்த
அருமருந்து....
சில்லென்ற
நீராகாரத்தின் முன்னே
பெப்சியும் , கோக்கும்
பிச்சை வாங்கும்....! அருமை அருமை அனைத்து வரிகளும் வலிமை !

மிக்க நன்றி சார் !


sivashankari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே