தமிழ்நேயன்- கருத்துகள்
தமிழ்நேயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [43]
- மலர்91 [25]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [11]
இமை தடவி
புருவம் தொட்டது
தொடரட்டும்
அதற்குள் அவசரமென்ன ?
மூக்கின் மேல் முத்தமிடுகிறாய் ....
உதட்டுச்சாயம் தீட்டு
அழிக்காதே
மூடிய உதட்டுக்குள்
முது பற்களை
தேடுகிறாயோ
இதழ் புன்னகையே
போதும் போதும்
ச்சி..ச்சீ
காதோரம் கவிபாடி
முடியை வருடியது
வலிக்காமல்
உச்சி முகர்ந்து பார்
மீண்டும் முகமா ?
மெதுமாக
கீழ் இறங்கு
கழுத்தை அளவெடு
கவனமாக
கைகளுக்கு அடக்கமாக
மார்பை அளவெடு
மாரப்பை போடும் முன்
மற்றவர் கண்களுக்கு
விருந்தாக்காதே
மார்புக்கு கீழ்
ஒரு எச்சமிடு
வழி விடு ...வழி விடு
வண்ணத்து பூச்சியே
விலகிடு விலகிடு
விட்டில் பூச்சியே
நான் பார்க்க ...
ஆமாம்
என் ''முன்'' னால்
வரைந்தது
என் தூரிகையே
நான் எப்படி
ஓவியனானேன் ?
அழகுக்கு அழகு
பூக்கடையில் பேரம் பேசும் பூ ? மென்மையான ...மேன்மையான...வரிகள்
கருத்து பகிர்வுக்கு நன்றி
கவிக்குள் கருத்து புதையல்
படைப்பு அருமை தொடருட்டும்
நன்றி நண்பர்களே
சிந்திய
நீர்த்துளிகளில்
சிற்பம்
களையக்கூடாது
சிறகை விரி
சிம்புட்பறவையாய்....
நன்றி