thamizh veriyan- கருத்துகள்
thamizh veriyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [32]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
பரவா இல்ல
இயற்கையின் அழகு என்கிற தலைப்பில் ஒரு மரபு கவிதை வேண்டும் ..
நன்றியுடன்
தமிழ் வெறியன்
நிலவை போல் குளிர்ச்சியும்
சூரியன் போல வெப்பமும் உள்ள தங்கள் கருத்தில் ... உண்மை என்னும் ஒளியும் வீசுகிறது ..மிக நன்று
மிக்க நன்றி ...
வணக்கம் ...
கவிதை எழுது கிளிக் செஞ்சு உங்க profile type பண்ணுங்க .. அதை cut and paste in your profile..
இதோ நானும் வந்துவிட்டேன் ...
நீங்கள் சிற்பி உங்கள் கவிதைகள் தான் அழகிய சிற்பங்கள் ..
வாழ்த்துக்கள் ..
விரைவில் என் படைப்புக்களை எழுத்துவில் படைப்பேன்...
Correct ah soneenga hari!
Mokka paa....
reverse gear என்பது மூலம் வாழ்க்கை என்ற வண்டி முன்னேற முடியாமல் தடுத்து பின்னோக்கி செல்ல வைத்து விடும் என்று அர்த்தம் வரும் என்று நினைக்கிறேன் கடந்த காலம் கண்ணில் காட்டும் என்பது பொருந்துமா என்று தெரியவில்லை ... இருந்தாலும் நல்ல முயற்சி நண்பரே .... வாழ்த்துக்கள்
கலக்கிடீங்க ...
நன்று
ஆமோதிக்கிறேன்
நன்று
என்னே ஒரு சிந்தனை ...
நிறைய உள்ளதே படிக்க முடியுமா ? என்று வியந்தேன் ... கடைசி வரை படிக்க வைத்து .. முதிர் கன்னனின் உணர்வுகளை புரிய வைத்து விட்டீங்க ...
தாய் தந்தையை மதிக்காததால் தான் சமுதாயம் சீர்கெட்டு உள்ளது ... அருகில் கடவுளின் உருவங்கள் வைத்துக்கொண்டு இறைவன் இல்லை என்று நாத்திகம் பேசுவோருக்கு நல்ல பாடம் இந்த கவிதை ..
நல்ல முயற்சி
நாம் தான் அந்த இளிச்ச வாயர்கள் ... ஹ ஹ ஹ