Thenmozhi- கருத்துகள்
Thenmozhi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- தருமராசு த பெ முனுசாமி [22]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
people are thinking If they have some more money they would like to spend to purchase some things (used are useless - accessories) nobody is thinking to spend who are all poor. koduthu petra inbathai anubavithavargalukku thaan theriyum.
காலம் மாறினாலும் சூரியனும் சந்திரனும் மாறவில்லையே.
காதல் ஒன்று தான்... அது யார் மீது வருகிறது என்பதை பொருத்து பெயர் வேண்டுமானால் மாறலாம். காதலின் விளக்கம் காதல் செய்யும் நபர்கள் மற்றும் அவர்களின் காதலை பொருத்தது .
உள்ளே வேதனையை மறைத்து வெளியே சிரிப்பை காட்டினால் பின்பு அதுவே பழகி உண்மையில் சிரிப்புடனே இருப்போம்.
vanakkam
thangaludaya karuththil migundha udanpaadu thozhare. nandri .
குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவரே தவறு செய்தால்????
உரிய நேரத்தில் போய்சேர (பள்ளிக்கு -பணிக்கு- கல்லூரிக்கு) வேண்டும் . வந்த பேருந்தில் போய்விடலாம் என்ற அவசரத்தில் ஏறி இருப்பார்கள். மிதி வண்டி பயணத்தை கௌரவ குறைவாக எண்ணுகிறார்களே சிலர்?
தமிழில் என்ன ஆண் - பெண் பாகுபாடு? நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் மத்தியில் தமிழில் பேசுபவர்களை அந்நியனாக பார்க்கிறது இந்த சமூகம். தமிழில் தலை நிமிர்ந்து பேசுவோம் தமிழனிடம்.
சமுதாயத்தின் மிகச்சிறிய கூறு மனிதன். அவனை அரசாங்கமே மறைமுகமாக மன்னிக்கவும். வெளிப்படையாக குடிக்க தூண்டுகிறது. அதில் அதிக வருமானமும் பார்க்கிறது.
குடிகாரனாய் பார்த்து திருந்தா விட்டால்
குடியை ஒழிக்க முடியாது.
என்னே! அருமையான சிந்தனை . காத்திருக்கும்போது எழுந்த கவிதையோ?
உண்மை தான் அமிர்தா.
நேர்மறையாக எண்ணுவோம். think positive and be positive.
ஆனாலும் கற்பனை உருவத்தை வணங்கும் மக்கள் நம்முள் உள்ள இறைவனை உணர முயலாதது ஏனோ?
கோவிலில் கொண்டு போய் கொட்ட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு கொடுக்க முன் வராதது ஏனோ?
பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட நினைப்பவர்கள்
பிறந்த நாளை மறந்து போன ஏழை குழந்தைகளுக்கு இனிப்பு கொடுக்க மறப்பது ஏனோ?
மறக்க வேண்டியவை - சில ஏமாற்றங்கள்
மன்னிக்க வேண்டியவை - அறியாமல் செய்யும் பிழைகளை
மறக்க கூடாதவை - நம் அனுபவத்தில் நாம் பெற்ற பாடங்கள் - மாத பிதா குரு கடவுள் (அன்பே கடவுள்)
மனைவியின் உணர்வுக்கும் உறவுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
இரு வீட்டு உறவையும் இருவருமே சமமாக என்ன வேண்டும்
இனிமையான அன்பு நிலவ அறிவை விட மனதிற்கு முக்கியத்துவம் அளிக்க vendum
என் கண்ணிற்கு தெரிவது அவரது பெருமிதம் - தன்னம்பிக்கை
கண்ணதாசன்
yes. I agree this. Sir how to I reply in tamil or type something. I know tamil typing. but i dont know to reply in tamil
en pillai!
en pizhigalai
en kan mun kattum
kannadi