vinayak- கருத்துகள்
vinayak கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [22]
- hanisfathima [13]
- C. SHANTHI [9]
super
super
அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்னு சொல்ல தெரியல்ல ஆனால் ஆதிக்க முக்கியத்துவம் கொடுக்கணும் .
பாரதியா ஒவ்வொரு மனிதரும் இருக்க வேண்டும் என்பது தான் அந்த வரிகளின் அர்த்தம்
காதல் கவிதைல இறுதி வரிகள் காதல் என்பது பொய்னு எழுதிருகிங்க . காதல் என்பது பொய்யல்ல காதல் என்பது உயிரோடு இருக்கும் மனிதரை சொர்கத்துக்கு கொண்டு செல்லும் உலகம்
அடுத்த திருவள்ளுவரே வாழ்க வளர்க புதிய திருக்குறள் மூன்றும் அருமை
அருமை நண்பா
உங்களது கவிதைகள் தொடர எனது வாழ்த்துக்கள்
ஜவஹர்லால் நேரு
கடவுளின் அருள்
அருமை நண்பா
super
super
என் இதயத்துக்கு நானே எப்டி மார்க் கொடுக்க முடியும்
இந்து திருமணம் மட்டும் தான் இப்படி
கிறிஸ்டியன் இந்த முறைகள் பின்பற்றுவது இல்லையே
முடியும்
மனிதன் அவன் மனசாட்சிய கட்டுபடுத்ற அளவுக்கு இருந்தா போதும் .அதற்கு அப்புறம் சட்டங்கள் எதற்கு ?
என்ன மட்டும் வைத்து யோசித்தால் காதல் திருமணம்
என் குடும்பம் வைத்து யோசித்தால் பெரியோர்களால் நிச்சியக்கப்பட்ட திருமணம்
கடவுள் என்பது என் மனசாட்சி
தெய்வம் என்பது என் அம்மா
இறைவன் என்பது மற்றவருக்கு உதவும் மனபான்மை
நம்ம கூலிய வாங்கத்தான்