எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருணை காட்டு" என்னை என் அன்னை இழந்தாளா அன்னையை...

கருணை காட்டு"

என்னை என் அன்னை இழந்தாளா அன்னையை நான் இழந்தேனா ஐய்யகோ ஒன்றும் புரியவில்லையே
மானிடத்தில் பிறந்து இருந் திருந்தால் ஏழையோ பாழையோ யாரேனும்
பெத்தெடுக்க முடியாத வர்கள் கையில் என்னை தத்தெடுத்தேனும் வளர்த் திருப்பார்களே என் செய்வேன் வனாந்திரத்தில் அனாந்திரமாய் என் தாயே என் கதி என்ன தனிமரமாய் இல்லை தனி முளைப்பாய் விட்டுச் சென்றாயோ
இதற்கு பெயர்தான் விதி என்பதா ••• ?
(*அக்கம் பக்கத்தில்  இரக்கம் காட்ட எவரேனும் இருந்து  அந்த பால்மறக்காத குட்டியை  மிருக பரா மரிக்கும் நபர்களிடம் ஒப்படைப்பீர்களாக தெய்வத்தின் ரூபங்களாய்
எனது அன்பு இதயங்களே
கருணை உள்ளங்களே கொஞ்சம் கருணை காட்டுங்கள்)
••••••
ஆப்ரகாம் வேளாங்கண்ணி மும்பை

நாள் : 29-Jul-16, 6:21 pm

மேலே