எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குழந்தை மை இல்லா கண் அழகு......பொய் இல்லா சிரிப்பழகு...

குழந்தை


மை இல்லா கண் அழகு......பொய் இல்லா சிரிப்பழகு
வளர்கின்ற பல் அழகு.........புரியாத சொல் அழகு
தவழ்கின்ற கால் அழகு ......தளர்கின்ற நடைஅழகு
நிற்கின்ற நிலை அழகு .......விழுகின்ற விதம் அழகு
அழுகை குரல் அழகு ..........அழுதபின் சிரிப்பு அழகு
சூப்பும் விரல் அழகு...........தட்டிவிட்டால் முறைப்பு அழகு
அசைவெல்லாம் ஓர் அழகு.....ஆட்டி வைக்கும் பேரழகு

 பதிவு : srimathy
நாள் : 7-Dec-17, 6:25 pm

மேலே