எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்'என்ற இந்த நூல் ஹெல்த்...

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்'என்ற இந்த நூல் ஹெல்த் மருத்துவ மாத இதழில் கட்டுரையாக தொடர்ந்து வந்த ஒரு மருந்து பல பெயர்கள் என்பதன் தொகுப்பாகும். நாம் அன்றாட வாழவில் பயன்படுத்தக்கூடிய சுமார் 50 ஆங்கில மருந்துகளைப் பற்றிய விரிவான விவரங்களைத் தொகுத்து இந்நூலில் கூறப்பட்டள்ளது. மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளானாலும், அதன் முழுப்பலனையும் அனுபவிப்பவர்கள் அவற்றைப் பயன் படுத்துபவர்கள்தான் என்பதால்,  அம் மருநுத்களின் முழுக்குண நலன்களையும் அறிந்து கொள்வது நம் கடமை மட்டுமன்றி, மிகுந்த நன்மையாகவும் அமையும். அந்த வகையில்  இந்த நூல் அனைத்து இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய  படைப்பு. தனக்குத் தெரிந்த தானு பயின்ற மருத்துவம் சம்பந்தப்ட்ட  கருத்துகள் அனைத்தையும் மக்களோடு பயன்தரும் வகையில் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டு டாக்டர் திரு. முத்துச் சொல்லக்குமார் அவர்கள் தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளிலும், வானெலியிலும், தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை வழங்கி வருகிறார். அவரது எழுத்தார்வத்திற்கு மேலும் துணையாக இருக்கும் வகையிலும், மக்களுக்குப் பயன்தரும் வகையிலும் இந்நூலை வெளியிடுவதில்  கற்பகம் புத்தகாலயம் மகிழ்வும், பெருமையும் கொள்கிறது.

நாள் : 27-Jun-18, 8:08 pm

மேலே