எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்., ஏனென்றால்,...


ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்.,
ஏனென்றால், 
அக்கோபத்திற்கு பின்னால் எண்ணிலடங்காத 
ஆசைகளும், அன்புகளும் ஒளிந்து இருக்கின்றன, 
இதை புரிந்து கொண்டு பயணம் தொடங்கியவர் சிலர்,
புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்பவர்கள் பலர்..! - கவிதை_பாவலன் 

நாள் : 15-Feb-20, 5:27 pm

மேலே