எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தவன் என்ற கர்வம் வேண்டாம். மூடன் என்ற பட்டமும்...

படித்தவன் என்ற கர்வம் வேண்டாம்.
மூடன் என்ற பட்டமும் வேண்டாம்.
கரங்களற்ற ஊனமுற்றோன் முன்
உன் மோதிரப் பெருமை வேண்டாம்.

மாந்தருக்குள் மதங்கள் வேண்டாம்.
சாதிகள் வேண்டவே வேண்டாம்.
இங்கே பட்டினிச் சாவிருக்க
பாயாசப் படையல் வேண்டாம்.  

நாள் : 30-Jul-20, 9:50 am

மேலே