ஒவ்வொரு நாளின் வைகறை விடியல் நன்பகல் மாலை யாமம்...
ஒவ்வொரு
நாளின்
வைகறை
விடியல்
நன்பகல்
மாலை
யாமம்
எதையோ
சொல்லாமல்
சொல்லிச்
செல்கிறது....
புரிந்து கொண்டவர்கள்
பார் போற்றும்
வாழ்வை வாழ்ந்து
இறக்காமல்
இருக்கின்றனர்
புரியாதவர்கள்
ஏன் பிறந்தோம்
என்று புதிராகவே
இறக்கின்றனர்....