பொங்கல் சிறப்புக் கோலம்
பொங்கலுக்குப் போட்ட பொங்கல் கோலம்.. கோலத்தின் மையமாய் அமைந்திருப்பது ’பொங்கல்’ என்ற சொல், இது மிகப் பழைய தமிழெழுத்தான ‘தமிழி’ (தமிழ்-பிராமி என்றும் அறியப்படும்) எழுத்துருவில் நான்கு திசைகளிலும் எழுதப்பட்டுள்ளது... முதல் முயற்சி ஆதலால் சற்று நேர்த்தி குறைவாகவே அமைந்துள்ளது... நன்றி!
விசயநரசிம்மன் இன் பிரபலமான ஓவியங்கள் |