ஆசை

உன் கை கோர்த்து உலகை
வளம் வர ஆசை இல்லை,

உன் சுட்டு விரல் பற்றிக்கொண்டு
மணவறையை சுற்றி வந்தால் போதும்...

எழுதியவர் : தங்கதுரை (22-Nov-14, 1:48 pm)
Tanglish : aasai
பார்வை : 183

மேலே