அவளின் ரசிகன்...!!!

உனக்கு தெரியாமல்
உன்னை ரசிக்கும்
ரசிகன் நான் என்றால்,
உனக்கு தெரிந்தே
உன்னை விமர்சிக்கும்
விமர்சகனும் நான் ஆவேன்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (28-Dec-12, 4:43 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 271

மேலே