kavithai penne

unakkup பிடிக்குமென
kavithai samakka
வார்த்தைகளைத் thedi
kadarkarai senraிருந்தேன்......

KALIYIL nadanthu senra
un kaal தடங்களைத்thaan
kavithaiகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்....

நேற்றிரவு
un veettu மாடியிலிருந்து
nilaவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே...
nila sonnathu
athuvum
unனைத் thaan
ரசித்துக் கொண்டிருந்ததாம்...

indru un veettu vazhi
kadanthu sella நேரிட்டது
அங்கே
un கொலுசொலி vaanki
sangeetham பயின்றன குயில்கள்......

un mudintha koonthal
அவிழக் kandu
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்...

un alagu nadai kandu
nadai pazhaka வந்தன மான்கள்..

naanum vantheen
unனிடதில் kaadhal pazhaka
மற்றவையெல்லாம் nimidathil
katruk kodukkum nee
kaadhalai கற்பிக்க mattum
ஏனோ...?
kaalam கடத்துகிறாய்....

neeண்ட நெடியதொரு
parvai பரிமாற்றத்திற்குப் pin
oru சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
thooraththil
un வெட்கத்தை satchiyaga vaithu
nam இதழ்களின் muththaththaal
maalai மாற்றிக் kolgirathu
nam kaadhal....

pookal parithu பரிசளிக்க
poonthottam போயிருந்தேன்.....
un koonthal soodi
uthirntha pookalaith thaan
பூஜைப் பூக்களென
pooth thoovi
பூஜிக்கின்றன
antha
பூந்தோட்டப் pookkalellaam....

ingey thaan
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
kaadhal parisu thediனேன்
இங்கிருந்து angu senra
ஒன்றிரண்டு
"தேசத்துக் கொடிகள்' thavira
verontum anguமில்லை...

kaadhal sonna unaku
naan
ethnai பரிசெனத் தருவது...?
ethai ventumaanalum கேள்
தருகிறேன்,..!!
ennil irukkum
unனைத் thavira..,....(Thahir)
Written : முகவை கார்த்திக் (25-Apr-13, 11:51 am)
Added : karthikboomi


புதிதாக இணைந்தவர்

மேலே