parithaabam

thinam thinam uthikkum
suriyanukku or nandriயாய்
or pongal mutti
arpudham thamila

vayal உழுதலை நேர்த்தியாக்கிடும்
antha வயலோனுக்கும் nandri
arumai thamila

ippati or அதிசயா naalai
உதயமாக்கி sendran எமக்காய்
yem thamizhan.

ஆனால்,
தரிசனத்திற்காய் aalayankal irukka
பாரம்பரியங்களை maranthu
tholaikatchi வழிபாட்டில்
ஆழ்த்திருக்கும் கூட்டத்தை
paarada thamila .

indru pongal கொண்டாட்டங்களுக்கு
திண்டாடமாகிக் kondirukkirathu
thamila.
ivatrai ninaiththaal
RATHTHA kanneer varukiRathu
thamila
Written : s.shanmugapriya (14-Jan-14, 7:49 pm)
Added : s.shanmugapriya


புதிதாக இணைந்தவர்

மேலே