iruvar santhippu

ஆண்: sinthida sinthida thaane
சித்தைகள் பூத்திட்ட maane
vanthidu vanthidu thene – manam
கெஞ்சுது கெஞ்சுது thene
வெற்றிலைக்கொடியே வெள்ளரிக்கனியே
சந்தனமலையே சந்நிப்போம் thaniye

பெண்: சுந்தரன் alakil சுட்டது maname
inthiran ivano இளைப்பாரும் edamo

ஆண்: இளஞ்சோலையில் பூத்திட்ட ஆவாரம்பூ saelai
சூடிட vanthaேனடி தேவாரம்பூ maalai
முட்புதரின் malare mudivilla ninaive
வளர்பிறையில் vantha வானகத்தின் nilave

பெண்: அழைத்ததும் vanthaேன் en aathavan nee enறு
aasaiyil சேரத்தான் un angathin paathiyil naan enறு

ஆண்: மெட்டியும் வாங்கிvanthaேன் மேலத்தாளமும் பார்த்துvanthaேன்
un கண்ணசைவில் paavam kaattu மங்களத்திருவிளாவை naan mudippen

பெண்: maththiyil பொட்டு vaikka மாமனவன் thoothuvittan
manjaththil pottu VAITHEN pala yennangalai போர்த்திVAITHEN
munthi முடிந்திடத்தான் kaathiruku நாணப்பில்லு
mutiyaama போச்சுதுன்னா முருச்சுக்குவேன் தொண்டமுல்லை

ஆண்: vinnukkum mannukkum vidiyal oru santhippu
வில்லங்கம் illaa vivagam naam mutippom..
Written : கொடிசிவம் (26-Apr-15, 1:16 pm)
Added : prathish


புதிதாக இணைந்தவர்

மேலே