iniya aasiriyar thina nalvalthukkal

muthal vaguppedutha
அருணாச்சாரி டீச்சர்,
palli இறுதியாண்டு
வகுப்பாசிரியை ஜேனட் ena

innum pala பெயர்களைத்
thaanki nirkkum engalaith
thaankiய தூண்களே....

anbum கண்டிப்பும் serntha ungalin
அணுகுமுறையினால் indru
anaivarum irukkinrom
அவரவர்க்கேற்ற sirantha idangalil

engal vaazhvin veraiy irukkum
engal ஆசிரியப் பெருமக்களே
ungal vizhuthukal naangal indru
ungalai vizunthu வணங்குகின்றோம்...!!!

“” ena் palliக் kalvi ஆசிரியர்களுக்குச் samarppanam “”

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
Written : தப்தி செல்வராஜ், சாத்தூர் (5-Sep-15, 9:18 am)
Added : Dapthi Selvaraj


புதிதாக இணைந்தவர்

மேலே