varalatril or yedu

otaai vizhuntha ஓலைக்குடிசையில்
otaai muluvathumaai kaatru varum...

udambil ottiya eeraththuni காயாது
மாற்றுத்thuni போட்டுறங்க veru thuni pothaathu...

pakalil paathi palliyil poka
மிகுதிப்paathi பட்டறையில் pokaும்...

iravu neram en குடிசையோ irul dhara
ethir veettu akkavin vilakku ஒளி dharaும்..

vizhiththirundhu படிக்க, iravuகள் urakkamindri needikka
enakku enனமோ நுளம்புகள்தான் நண்பனாகின்றன..

விறகுச்சாம்பலில் pal துலக்கி en vidiyalum vidikinrana
oru koppai கஞ்சியில் en maalaium மடிகின்றன..

"oru naal enathu வரலாறையும் ivvulakam படிக்கும்"
Written : பர்ஷான் (20-Jan-16, 11:40 am)
Added : farzanrfk


புதிதாக இணைந்தவர்

மேலே