vidiyadha kaditham mudiyaatha kolam

vidiyadha kaditham mudiyaatha kolam
**************************************************

நேசித்தவனின் uravugalai
உறவுமுறைச்சொல்லி அழைத்திருப்பாள்
kalyaanam ennum
சடங்குக்குப் pinnaal
innoruvanai நேசிக்கவேண்டும்
avan uravugalai
உறவுமுறைச்சொல்லி அழைக்கவேண்டும்
yendraavathu orunaal
கூட்டத்தினிடை
avan peyar அடிப்படும்போது
vizhikal melongum
MUGATHIL நாணுணர்வி பூப்பூக்கும்
மூடலில் mothum kaatru
oodal thoddu udalai mella aalum
வீட்டைவிட்டு varumpodhu
காலிப்பெட்டிக்குள்
அடைத்துவைத்த aval unarvukal
விழியோரக் KARAIKALIL
vidiyadha கடிதமெழுதும்
mudiyaatha கோலமெழுதும்
விரல்கள்கொண்டு azhithu azhithu

"பூக்காரன் கவிதைகள்"
Written : அனுசரன் (18-Jul-16, 2:43 am)
Added : Anusaran


புதிதாக இணைந்தவர்

மேலே