pennin alagu

pengalin அழகு!

azhagendra vaarthaiye பெண்ணுக்குத்தான் porunthum
அழகில்லையெனில் “அவள்” enru ஆரும்சொல்லார்!

alagai வர்ணிக்கா கவிஞருமில்லை!
azhagup pennai virumbaatha ஆடவனுமில்லை!

kanniyaval vizhikal வளைகின்றபோதில்..
kavingan avalai முழுமதியென்கிறான்!

aayiram நட்சந்திரங்களில்..
apoorva நட்சத்திரமென்று..

விஞ்ஞானிகள் ஒருநட்சத்திரத்தை கண்டனர்..நானோ
jannalil ஓர்அழகினழகை அரிதாகக்கண்டேன்.

gaman vidum கணைபோல un..
kankalirandum vidumபார்வையில்..

thaiyal unனழகுக்கென்றும் நானடிமையாவேன்! un..
kaadhal sariththiram வாழ்நாள்முழுதும் படித்திடுவேன்..

kaadhal உணர்வெனும் pothaiyile..
kaalam பூரா மயங்கியிருப்பேன்.. unனழகின்மீது!

azhagaai unனைப் padaittha தினாலெனக்கு
adimai vaazhkkai நிலையானதே..

kaathalinal மனிதருக்குக் கவிதையுண்டாம்
aadalinaal kaadhal செய்வீர்! மானுடரே!
Written : பெருவை பார்த்தசாரதி (11-Feb-17, 5:51 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே