kaadhal pidiththathu

aval நிழல்கூட
vannam பூசிக்கொண்டதாய்
unarnthen avalin
alakil mayangiya naan...

en vaalipam
மழலையானது
avalidam en kaadhalai
சொன்னப்போது...

urakkathai iraval
vaanginen
aval ninaivukal
athai களவாடிக்கொண்டது...

puthithaay meendum piranthen
aval en kaadhalai
ஏற்றுக்கொண்டப்போது...

innum nooru varudam
aayul நீட்டிப்பு KETTEN
iraivanitam
aval கரம்பற்றி naan நடந்தப்போது...

en வார்த்தைகளிலும்
puthukkavithai ஒட்டிக்கொண்டது
avalodu pesum tharunankalil...

ulakam en ullangaiyil
அடங்கிவிட்டது
aval en தோள் சாய்ந்தப்போது...

.
Written : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Feb-19, 9:46 pm)
Added : selvamuthu


புதிதாக இணைந்தவர்

மேலே