maaya ulakam

pasiyodu இருப்பவனை
விரட்டுவதும் ...

perum பணக்காரனை
varavetru ...
avan ஏறிட்டுப்
paarkkaatha pothum...
perum விருந்திட்டு
sappita அழைப்பதும் ...

vayalai azhithu
மனையாக்கி ....
மனையின் mele
செடி, kodikal vaithu
alagu paarpathum ...

பாலின்றி...
yeengum... pala
pachilang kuzhanthaigal
irukka ....
balai...
thalaivargalin சிலைகளுக்கு vittu
விரயமாக்குவதும் ...

ammavai
muthiyor illathil
vittu vittu ...
piranthanaal vantha bodhu
anaadhai illatthirkku
soru போடுவதும் ...

thannudaiya
thozhilaali...
கடன்பட்டிருக்கிறான்
enath terinthum...
கட்டாகப் panathai
undiyalil
இடுவதும் ...

uiyiraik கொல்வது
paavam ena
muzhangi vittu ....
மாட்டுக்கறி
yetrumathi tholil
seithu varuvadhum ....

maiai niraintha
ulagathil ...
kanmun nadakkum...
அன்றாடச் seyalaam.


மரு.ப. aadham சேக் ali
களக்காடு.
Written : PASALI (8-Jul-21, 7:35 am)


புதிதாக இணைந்தவர்

மேலே