alago alagu

*அழகோ alagu*
😘
கற்றார்க்கு arivu alagu
உற்றார்க்கு uravu alagu
பெற்றவர்க்குப் pillai alagu
pillaiக்குப் panbu alagu
😘
காளைக்குக் kombu alagu
kaalaiyarkku veeram alagu
வீரர்க்குத் தோள் alagu
விரலுக்குக் கணையாழி alagu
😘
ஊருக்குச் solai alagu
solaiக்கு malar alagu
malarukku vandu alagu
vanduக்கு isai alagu

thanthaikku natpu alagu
natpuக்குப் பிணை alagu
தாய்க்குச் சேய் alagu
சேய்க்குச் sirippu alagu. 😘

*அழகோ alagu*
Written : கிருஷ்ண சதானந்த விவேகானந (11-Jan-22, 5:24 pm)
Added : Vivek Anand


புதிதாக இணைந்தவர்

மேலே