ungalukkum theriyum

ithayaththin isai
manitha inaththin உணர்ச்சிகளில்
முதன்மையானது,
ulakatthin pothu mozhi
தொலைக்காதவரை antha idam
சொர்க்கமாகும்

அறுசுவையை vida
iniya சுவையானது,
manitha unarvin
menmaiyana வெளிப்பாடு,
itharku eedaga ulagil
yethuvumillai

இதனுடைய seyalaal
mana azhuttham kurayum
irukkamaana sulnilaiyum
vilakip போகும்,
udalin தசைகளுக்கு
puthunarchi தரும்—இது
ungalukkum theriyum
Written : கோ. கணபதி. (25-Jan-22, 11:48 am)


புதிதாக இணைந்தவர்

மேலே