முயற்சி கவிதைகள்

Muyarchi Kavithaigal

முயற்சி கவிதைகள் (Muyarchi Kavithaigal) ஒரு தொகுப்பு.

"முயன்றால் முடியாதது இல்லை", "முயற்சி திருவினையாக்கும்", "முயற்சி தன் மெய்வருத்தக்கூலித்தரும்". இவை போன்ற பொன்மொழிகள் முயற்சி என்ற செயலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். "முயற்சி கவிதைகள்" (Muyarchi Kavithaigal) என்ற இந்த அழகிய கவிதை தொகுப்பு முயலாதவர்களையும் முயலவைக்கும். இந்த முயற்சி கவிதைகள் (Muyarchi Kavithaigal) தொகுப்பு ஒரு சிறந்த ஊக்குவித்தல் கருவியாகும். படித்து ரசித்து உங்களையும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவீர்களாக.


மேலே