விழி மீட்டர்

எந்த கருவியும் இன்றி

இதயத்துடிப்பை அளந்தேன்

அவள் விழி என்னை உரசிய விநாடியில்

எழுதியவர் : சிங்கவேல் குன்றன் (7-Jan-13, 10:38 am)
பார்வை : 133

மேலே