நீ சொன்னால்

வானத்தையும் தொடுவேண்
பூமியயையும் தோண்டுவேன்
கடலையும் முழுங்குவேண்
மலையயும் தாவுவேண்
காதலியே
நீ சொன்னால்......

எழுதியவர் : manikandan sugan (10-Jan-13, 5:30 pm)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 118

புதிய படைப்புகள்

மேலே