என்னுள்ளே தேடிப்பார்த்தேன்...

இரவினில் தேடிப்பார்த்தேன்...
இருட்டனாய்....

பகலில் தேடிப்பார்த்தேன்...
வெளிச்சமானாய்...

எங்கெங்கோ தேடிப்பார்த்தேன்....
உன்னை....கிடைக்கவில்லை...

என்னுள்ளே தேடிப்பார்த்தேன்...
ஒளிந்திருந்தாய் எனக்காக
விதையாய்....
என் வாழ்வை விருச்சமாக்க....

நீ தான் என்
"நம்பிக்கை"

எழுதியவர் : சரவணன் (3-Nov-10, 2:55 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 499

மேலே