பிரிவு!

தோழி!
இன்று பிரிய போகிறோம் என்று
தெரிந்திருந்தால்
அன்று சந்தித்து இருக்கவே மாட்டேன்
உன்னை. . .

இன்றும் யாசிக்கிறேன் இறைவனிடம்
உன்னை
பிரியாத வரம் வேண்டுமென்று. . .!

என்றாவது அருளுவான். .

அன்று சந்திக்கிறேன் உன்னை. . .

மறுபடியும். . !

பிரிந்து செல்ல அல்ல. . .!

பிரிவு நம்மை விட்டு செல்ல. . . !

எழுதியவர் : kiruba (20-Jan-13, 8:15 pm)
சேர்த்தது : S.KIRUBA
பார்வை : 354

மேலே