ஈழம்

கோபம் கொள்க, கொதித்தெழுக,
ஈழம் எங்கள் இல்லம் என்க,
அநியாயத்தை அறுத்தெறிந்து
அகதி எண்ணம் அகளைச் செய்க!

(சுமார் மூன்று வருடங்களுக்கு முன் எழுதியது,,,)

எழுதியவர் : (24-Jan-13, 7:05 am)
பார்வை : 132

மேலே