உளி என்னும் அம்மா

அன்புள்ள அம்மா...
நீ இட்ட முத்தங்கள்,
என்னை சிற்பம் ஆக்கின...
அதற்காக நீ வாங்கிய
அடிகள்தான் எத்தனை!

எழுதியவர் : (24-Jan-13, 7:06 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 72

மேலே