avasaram

கல்லரையிலும்
உன் நினைவுகளின்றி
தூங்க முடியவில்லை
அவசரப் பட்டுவிட்டேனா?

எழுதியவர் : senthil (8-Nov-10, 4:03 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 436

மேலே