தாய்-மகன்

"தாய் பத்து மாதம் சுமக்கிறாள்,நீ பத்து நிமிடம் சுமக்கிறாய்"உதிரத்தைப் பாலாக்கி தருகிறாள்.உதிரம் உறையும் வரை காயப்படுத்துகிறாய்"வீட்டு வேலை செய்து படிக்க வைக்கிறாள்,வீட்டுக்கு அடங்காதவனாய் நீ அழைகிறாய்"பிச்சை எடுத்து படிக்க வைக்கிறாள்,நீ பிச்சைக்காரியை விட மோசமாய் பார்க்கிராய்"கல் உடைத்து ஆளாக்கிறாள்,நீ கல் நெஞ்சக்காரனாய் இருக்கிறாய்"உனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் புழுவாய் துடிக்கிறாள்,நீ அவளை புழுவை விட மோசமாய் பார்க்கிறாய்

எழுதியவர் : ஆனந்த்துரை (25-Jan-13, 8:17 am)
சேர்த்தது : Ananth Dhuri
பார்வை : 544

மேலே