நினைவுகள்
நீ அருகில் இருந்தபோது நீ மட்டும்தான் அழகானவள் என நினைத்திருந்தேன்.
இன்று நாம் தொலைவுகளில் சந்திக்கமுடியாத நேரங்களில்தான் தெரிந்துகொண்டேன் உன்னைப்போலவே! உன் நினைவுகளும் அழகாக இருக்கின்றன என்பதை.
/சுட்டி அரவிந்த்