மனம் அடக்கு

சினம் அடங்க கற்றாலும்
சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு
வாய் ஏன் ? பராபரமே ..? (தாயுமானவர் )

எழுதியவர் : கவிஞர் இனியவன் (26-Jan-13, 10:47 pm)
பார்வை : 259

மேலே