வடு

வார்த்தைகள் தேவை இல்லையடி பெண்ணே..
உன் பார்வை ஒன்றே போதும்..
என்றும் மாறாத வடுவாய்
என் நெஞ்சில் உன் நினைவுகள் ..

எழுதியவர் : ஜசி அஜ்மீன் (27-Jan-13, 5:58 pm)
சேர்த்தது : jasy ajmeen
Tanglish : vadu
பார்வை : 151

மேலே