எனக்கு நீ

விரும்பி படித்த
கவியும் நீதான்
நம்பி துடிக்கும்
இதயமும் நீதான்

ஆனாலும்
பிரிந்தே இருக்கின்றோம்
உடலாலும் உள்ளத்தாலும்....

எழுதியவர் : anithbala (29-Jan-13, 4:03 pm)
Tanglish : enakku nee
பார்வை : 413

மேலே