பரந்த,விரிந்த மனம்..........


நிறம் மாறலாம்.

குணம் மாறவில்லை...

என்ன ஒரு

பரந்த,விரிந்த மனம்.

அந்த வானத்திற்கு...

மேகத்தையே

மழையாக்குகிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (11-Nov-10, 8:56 am)
பார்வை : 388

மேலே