ஆயுதமாய்...

முடியும் மரணம்
முடிகிறது அழுகையோடு..

தொடங்கும் பிறப்பும்
தொடங்குவது அழுகையுடன்தான்..

அதனால்தான் மனிதன்
அதையொரு
ஆயுதமாக்கிக் கொண்டானோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Feb-13, 7:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 129

மேலே