முழுமதி

சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..

எழுதியவர் : (5-Dec-09, 12:11 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1024

மேலே