ஹைக்கூ
என் மனதில்
மரத்தாணியால்
மருதாணி இட்டவளே
முகம் நீர் சுரக்கும்
கை அதை துடைக்கும்
பின்
நெஞ்சடைக்கும்
உன்னோடு பேசிட வந்தாளே
காதலை நெஞ்சிலே பிரசவித்து
தொண்டையிலே
கொன்றிடுவேன்...
என் மனதில்
மரத்தாணியால்
மருதாணி இட்டவளே
முகம் நீர் சுரக்கும்
கை அதை துடைக்கும்
பின்
நெஞ்சடைக்கும்
உன்னோடு பேசிட வந்தாளே
காதலை நெஞ்சிலே பிரசவித்து
தொண்டையிலே
கொன்றிடுவேன்...