காதல் வலி

உயிர் பிரிவதை
யாரும் பார்த்தது
இல்லை...
ஆனால்,
என் உயிர் பிரிவதை
நான் பார்த்தேன்....
அவள் என்னை
பிரிந்தபோது..

எழுதியவர் : senthil (13-Nov-10, 12:27 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : kaadhal vali
பார்வை : 619

மேலே