அய்யோ ....

சந்தன கடத்தல்
வீரப்பனின் ஆவி
சுற்றி திரிகிறதாம் ....
அய்யோ..!!
பயமாக இருக்கிறது ..
கடத்தி விடுவானோ ..
உன்னை
சந்தன கட்டை என்று நினைத்து...!

எழுதியவர் : devadoss (12-Feb-13, 9:09 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : aiyyo
பார்வை : 115

மேலே