சொர்க்கம்

இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ....

எழுதியவர் : கவி K அரசன் (13-Feb-13, 9:11 pm)
Tanglish : sorkkam
பார்வை : 171

மேலே