இறுதியில்

இறுதியில்
கரையோரம்
மிஞ்சும்
நுரைபோல்
அவளின்
நினைவுகள்
இப்பொழுது
என்னிடம்

எழுதியவர் : johnson (16-Feb-13, 7:04 pm)
பார்வை : 245

மேலே