#ஒரு தலை காதல்#

அவளை தொடர்கொள்ள துடிக்கிறேன்
அவளுக்கு தொடர்புள்ளவர்களை தேடுகிறேன்

அவள் நினைப்பில் தினமும் வாடுகிறேன்
அவள் என்னவளாக வர விரும்புகிறேன்

அவளை தேடியே நாட்கள் ஓடுகிறது
அவளை பார்க்காமல் மனம் வாடுகிறது!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : M .RAJAMAHENDIRAN (17-Feb-13, 2:13 am)
பார்வை : 66

மேலே